Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கவ்ஸர் வசனம் ௩

Qur'an Surah Al-Kawthar Verse 3

ஸூரத்துல் கவ்ஸர் [௧௦௮]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ ࣖ (الكوثر : ١٠٨)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
shāni-aka huwa
شَانِئَكَ هُوَ
your enemy - he (is)
உம் பகைவன்தான்
l-abtaru
ٱلْأَبْتَرُ
the one cut off
நன்மையற்றவன்

Transliteration:

Inna shani-aka huwal abtar (QS. al-Kawthar:3)

English Sahih International:

Indeed, your enemy is the one cut off. (QS. Al-Kawthar, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக உங்களது எதிரிதான் சந்ததியற்றவன். (ஸூரத்துல் கவ்ஸர், வசனம் ௩)

Jan Trust Foundation

நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்).