Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கவ்ஸர் வசனம் ௨

Qur'an Surah Al-Kawthar Verse 2

ஸூரத்துல் கவ்ஸர் [௧௦௮]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْۗ (الكوثر : ١٠٨)

faṣalli
فَصَلِّ
So pray
ஆகவே தொழுவீராக
lirabbika
لِرَبِّكَ
to your Lord
உம்இறைவனுக்காக
wa-in'ḥar
وَٱنْحَرْ
and sacrifice
இன்னும் அறுத்துப் பலியிடுவீராக

Transliteration:

Fa salli li rabbika wanhar (QS. al-Kawthar:2)

English Sahih International:

So pray to your Lord and offer sacrifice [to Him alone]. (QS. Al-Kawthar, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(அவைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீங்கள் உங்களது இறைவனைத் தொழுது, குர்பானி (செய்து) கொடுத்து வாருங்கள். (ஸூரத்துல் கவ்ஸர், வசனம் ௨)

Jan Trust Foundation

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக; அறுத்துப் பலியிடுவீராக!