குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கவ்ஸர் வசனம் ௧
Qur'an Surah Al-Kawthar Verse 1
ஸூரத்துல் கவ்ஸர் [௧௦௮]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَۗ (الكوثر : ١٠٨)
- innā
- إِنَّآ
- Indeed, We
- நிச்சயமாக நாம்
- aʿṭaynāka
- أَعْطَيْنَٰكَ
- have given you
- உமக்குக் கொடுத்தோம்
- l-kawthara
- ٱلْكَوْثَرَ
- Al-Kauthar
- ‘கவ்ஸர்’ ஐ
Transliteration:
Innaa a'taina kal kauthar(QS. al-Kawthar:1)
English Sahih International:
Indeed, We have granted you, [O Muhammad], al-Kawthar. (QS. Al-Kawthar, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு "கவ்ஸர்" என்னும் (சுவர்க்கத்தின்) தடாகத்தை கொடுத்திருக்கின்றோம். (ஸூரத்துல் கவ்ஸர், வசனம் ௧)
Jan Trust Foundation
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) "கவ்ஸர்' ஐ உமக்குக் கொடுத்தோம்.