Skip to content

ஸூரா ஸூரத்துல் கவ்ஸர் - Word by Word

Al-Kawthar

(al-Kawthar)

bismillaahirrahmaanirrahiim

اِنَّآ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَۗ ١

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
aʿṭaynāka
أَعْطَيْنَٰكَ
உமக்குக் கொடுத்தோம்
l-kawthara
ٱلْكَوْثَرَ
‘கவ்ஸர்’ ஐ
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு "கவ்ஸர்" என்னும் (சுவர்க்கத்தின்) தடாகத்தை கொடுத்திருக்கின்றோம். ([௧௦௮] ஸூரத்துல் கவ்ஸர்: ௧)
Tafseer

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْۗ ٢

faṣalli
فَصَلِّ
ஆகவே தொழுவீராக
lirabbika
لِرَبِّكَ
உம்இறைவனுக்காக
wa-in'ḥar
وَٱنْحَرْ
இன்னும் அறுத்துப் பலியிடுவீராக
(அவைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீங்கள் உங்களது இறைவனைத் தொழுது, குர்பானி (செய்து) கொடுத்து வாருங்கள். ([௧௦௮] ஸூரத்துல் கவ்ஸர்: ௨)
Tafseer

اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ ࣖ ٣

inna
إِنَّ
நிச்சயமாக
shāni-aka huwa
شَانِئَكَ هُوَ
உம் பகைவன்தான்
l-abtaru
ٱلْأَبْتَرُ
நன்மையற்றவன்
நிச்சயமாக உங்களது எதிரிதான் சந்ததியற்றவன். ([௧௦௮] ஸூரத்துல் கவ்ஸர்: ௩)
Tafseer