Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாஊன் வசனம் ௭

Qur'an Surah Al-Ma'un Verse 7

ஸூரத்துல் மாஊன் [௧௦௭]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ ࣖ (الماعون : ١٠٧)

wayamnaʿūna
وَيَمْنَعُونَ
And they deny
இன்னும் தடுக்கிறார்கள்
l-māʿūna
ٱلْمَاعُونَ
[the] small kindness
சிறிய பொருளை

Transliteration:

Wa yamna'oonal ma'oon (QS. al-Maʿūn:7)

English Sahih International:

And withhold [simple] assistance. (QS. Al-Ma'un, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள். (ஸூரத்துல் மாஊன், வசனம் ௭)

Jan Trust Foundation

மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(பாத்திரம், ஊசி போன்ற) சிறிய பொருளை(யும் இரவல் கொடுக்காது) தடுக்கிறார்கள்.