Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாஊன் வசனம் ௬

Qur'an Surah Al-Ma'un Verse 6

ஸூரத்துல் மாஊன் [௧௦௭]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ هُمْ يُرَاۤءُوْنَۙ (الماعون : ١٠٧)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
hum
هُمْ
[they]
அவர்கள்
yurāūna
يُرَآءُونَ
make show
பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்

Transliteration:

Al lazeena hum yuraa-oon (QS. al-Maʿūn:6)

English Sahih International:

Those who make show [of their deeds] (QS. Al-Ma'un, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(மேலும், அவர்கள் தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள். (ஸூரத்துல் மாஊன், வசனம் ௬)

Jan Trust Foundation

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் பிறர் பார்ப்பதற்காக (நல்லறங்களை) செய்கிறார்கள்.