குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாஊன் வசனம் ௫
Qur'an Surah Al-Ma'un Verse 5
ஸூரத்துல் மாஊன் [௧௦௭]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ (الماعون : ١٠٧)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- hum
- هُمْ
- [they]
- அவர்கள்
- ʿan ṣalātihim
- عَن صَلَاتِهِمْ
- of their prayers
- தங்கள் தொழுகையை விட்டு
- sāhūna
- سَاهُونَ
- (are) neglectful
- மறந்தவர்கள்
Transliteration:
Al lazeena hum 'an salaatihim sahoon(QS. al-Maʿūn:5)
English Sahih International:
[But] who are heedless of their prayer. (QS. Al-Ma'un, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
அவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். (ஸூரத்துல் மாஊன், வசனம் ௫)
Jan Trust Foundation
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்து இருந்தார்கள்.