Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாஊன் வசனம் ௪

Qur'an Surah Al-Ma'un Verse 4

ஸூரத்துல் மாஊன் [௧௦௭]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ (الماعون : ١٠٧)

fawaylun
فَوَيْلٌ
So woe
ஆக, கேடுதான்
lil'muṣallīna
لِّلْمُصَلِّينَ
to those who pray
தொழுகையாளிகளுக்கு

Transliteration:

Fa wai lul-lil mu salleen (QS. al-Maʿūn:4)

English Sahih International:

So woe to those who pray . (QS. Al-Ma'un, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான். (ஸூரத்துல் மாஊன், வசனம் ௪)

Jan Trust Foundation

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, (தங்கள் தொழுகையை நேரத்தில் நிறைவேற்றுவதை விட்டு அலட்சியம் செய்த) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.