குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாஊன் வசனம் ௩
Qur'an Surah Al-Ma'un Verse 3
ஸூரத்துல் மாஊன் [௧௦௭]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۗ (الماعون : ١٠٧)
- walā yaḥuḍḍu
- وَلَا يَحُضُّ
- And (does) not feel the urge
- இன்னும் தூண்ட மாட்டான்
- ʿalā ṭaʿāmi
- عَلَىٰ طَعَامِ
- to feed
- உணவிற்கு
- l-mis'kīni
- ٱلْمِسْكِينِ
- the poor
- ஏழையின்
Transliteration:
Wa la ya huddu 'alaa ta'amil miskeen(QS. al-Maʿūn:3)
English Sahih International:
And does not encourage the feeding of the poor. (QS. Al-Ma'un, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும் படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை. (ஸூரத்துல் மாஊன், வசனம் ௩)
Jan Trust Foundation
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஏழையின் உணவுக்கு (பிறரைத்) தூண்ட மாட்டான்.