Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாஊன் வசனம் ௨

Qur'an Surah Al-Ma'un Verse 2

ஸூரத்துல் மாஊன் [௧௦௭]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَذٰلِكَ الَّذِيْ يَدُعُّ الْيَتِيْمَۙ (الماعون : ١٠٧)

fadhālika
فَذَٰلِكَ
Then that
ஆகவே அவன்
alladhī
ٱلَّذِى
(is) the one who
எவன்
yaduʿʿu
يَدُعُّ
repulses
விரட்டுகிறான்
l-yatīma
ٱلْيَتِيمَ
the orphan
அநாதையை

Transliteration:

Fa zaalikal lazi yadu'ul-yateem (QS. al-Maʿūn:2)

English Sahih International:

For that is the one who drives away the orphan. (QS. Al-Ma'un, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(திக்கற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான். (ஸூரத்துல் மாஊன், வசனம் ௨)

Jan Trust Foundation

பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவன் அநாதையை விரட்டுகிறான். (அநாதைக்கு அநீதி இழைக்கிறான்.)