Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாஊன் வசனம் ௧

Qur'an Surah Al-Ma'un Verse 1

ஸூரத்துல் மாஊன் [௧௦௭]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَرَءَيْتَ الَّذِيْ يُكَذِّبُ بِالدِّيْنِۗ (الماعون : ١٠٧)

ara-ayta
أَرَءَيْتَ
Have you seen
பார்த்தீரா?
alladhī yukadhibu
ٱلَّذِى يُكَذِّبُ
the one who denies
பொய்ப்பிப்பவனை
bil-dīni
بِٱلدِّينِ
the Judgment?
கூலி கொடுக்கப்படுவதை

Transliteration:

Ara-aital lazee yu kazzibu bid deen (QS. al-Maʿūn:1)

English Sahih International:

Have you seen the one who denies the Recompense? (QS. Al-Ma'un, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா? (ஸூரத்துல் மாஊன், வசனம் ௧)

Jan Trust Foundation

(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப்பவனைப் பார்த்தீரா?