ஸூரா ஸூரத்துல் மாஊன் - Word by Word
Al-Ma'un
(al-Maʿūn)
௧
اَرَءَيْتَ الَّذِيْ يُكَذِّبُ بِالدِّيْنِۗ ١
- ara-ayta
- أَرَءَيْتَ
- பார்த்தீரா?
- alladhī yukadhibu
- ٱلَّذِى يُكَذِّبُ
- பொய்ப்பிப்பவனை
- bil-dīni
- بِٱلدِّينِ
- கூலி கொடுக்கப்படுவதை
(நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா? ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௧)Tafseer
௨
فَذٰلِكَ الَّذِيْ يَدُعُّ الْيَتِيْمَۙ ٢
- fadhālika
- فَذَٰلِكَ
- ஆகவே அவன்
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- yaduʿʿu
- يَدُعُّ
- விரட்டுகிறான்
- l-yatīma
- ٱلْيَتِيمَ
- அநாதையை
(திக்கற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான். ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௨)Tafseer
௩
وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۗ ٣
- walā yaḥuḍḍu
- وَلَا يَحُضُّ
- இன்னும் தூண்ட மாட்டான்
- ʿalā ṭaʿāmi
- عَلَىٰ طَعَامِ
- உணவிற்கு
- l-mis'kīni
- ٱلْمِسْكِينِ
- ஏழையின்
அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும் படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை. ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௩)Tafseer
௪
فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ ٤
- fawaylun
- فَوَيْلٌ
- ஆக, கேடுதான்
- lil'muṣallīna
- لِّلْمُصَلِّينَ
- தொழுகையாளிகளுக்கு
(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான். ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௪)Tafseer
௫
الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ ٥
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- hum
- هُمْ
- அவர்கள்
- ʿan ṣalātihim
- عَن صَلَاتِهِمْ
- தங்கள் தொழுகையை விட்டு
- sāhūna
- سَاهُونَ
- மறந்தவர்கள்
அவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௫)Tafseer
௬
الَّذِيْنَ هُمْ يُرَاۤءُوْنَۙ ٦
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- hum
- هُمْ
- அவர்கள்
- yurāūna
- يُرَآءُونَ
- பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்
(மேலும், அவர்கள் தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள். ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௬)Tafseer
௭
وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ ࣖ ٧
- wayamnaʿūna
- وَيَمْنَعُونَ
- இன்னும் தடுக்கிறார்கள்
- l-māʿūna
- ٱلْمَاعُونَ
- சிறிய பொருளை
(மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள். ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௭)Tafseer