Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து குறைஷின் வசனம் ௪

Qur'an Surah Quraysh Verse 4

ஸூரத்து குறைஷின் [௧௦௬]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْٓ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ەۙ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ ࣖ (قريش : ١٠٦)

alladhī
ٱلَّذِىٓ
The One Who
எவன்
aṭʿamahum
أَطْعَمَهُم
feeds them
அவர்களுக்கு உணவளித்தான்
min jūʿin
مِّن جُوعٍ
against hunger
பசிக்கு
waāmanahum
وَءَامَنَهُم
and gives them security
இன்னும் அவர்களுக்கு அபயமளித்தான்
min khawfin
مِّنْ خَوْفٍۭ
against fear
பயத்திலிருந்து

Transliteration:

Allazi at'amahum min ju'inw-wa-aamana hum min khawf (QS. Q̈urayš:4)

English Sahih International:

Who has fed them, [saving them] from hunger and made them safe, [saving them] from fear. (QS. Quraysh, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகின்றான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான். (ஸூரத்து குறைஷின், வசனம் ௪)

Jan Trust Foundation

அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவன் அவர்களின்) பசிக்கு அவர்களுக்கு உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.