Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து குறைஷின் வசனம் ௩

Qur'an Surah Quraysh Verse 3

ஸூரத்து குறைஷின் [௧௦௬]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلْيَعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْتِۙ (قريش : ١٠٦)

falyaʿbudū
فَلْيَعْبُدُوا۟
So let them worship
அவர்கள் வணங்கவும்
rabba
رَبَّ
(the) Lord
அதிபதியை
hādhā
هَٰذَا
(of) this
இந்த
l-bayti
ٱلْبَيْتِ
House
கஅபாவின்

Transliteration:

Fal y'abudu rabba haazal-bait (QS. Q̈urayš:3)

English Sahih International:

Let them worship the Lord of this House, (QS. Quraysh, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும். (ஸூரத்து குறைஷின், வசனம் ௩)

Jan Trust Foundation

இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அதற்கு நன்றியாக) இந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும்.