Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து குறைஷின் வசனம் ௨

Qur'an Surah Quraysh Verse 2

ஸூரத்து குறைஷின் [௧௦௬]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَاۤءِ وَالصَّيْفِۚ (قريش : ١٠٦)

īlāfihim
إِۦلَٰفِهِمْ
Their familiarity
அவர்களுக்கு விருப்பமாக்கியதால்
riḥ'lata
رِحْلَةَ
(with the) journey
பயணத்தை
l-shitāi
ٱلشِّتَآءِ
(of) winter
குளிர்காலம்
wal-ṣayfi
وَٱلصَّيْفِ
and summer
இன்னும் கோடைகாலம்

Transliteration:

Elaafihim rihlatash shitaa-i wass saif (QS. Q̈urayš:2)

English Sahih International:

Their accustomed security [in] the caravan of winter and summer. (QS. Quraysh, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக, (ஸூரத்து குறைஷின், வசனம் ௨)

Jan Trust Foundation

மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குளிர்காலப் பயணத்தையும், கோடைகாலப் பயணத்தையும் (எளிதாக்கி அதை) அவர்களுக்கு விருப்பமாக்கியதால்,