குர்ஆன் ஸூரா ஸூரத்து குறைஷின் வசனம் ௧
Qur'an Surah Quraysh Verse 1
ஸூரத்து குறைஷின் [௧௦௬]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِاِيْلٰفِ قُرَيْشٍۙ (قريش : ١٠٦)
- liīlāfi
- لِإِيلَٰفِ
- For (the) familiarity
- விருப்பத்தை ஏற்படுத்தியதால்
- qurayshin
- قُرَيْشٍ
- (of the) Quraish
- குறைஷிகளுக்கு
Transliteration:
Li-ilaafi quraish(QS. Q̈urayš:1)
English Sahih International:
For the accustomed security of the Quraysh - (QS. Quraysh, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி, (ஸூரத்து குறைஷின், வசனம் ௧)
Jan Trust Foundation
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
குறைஷிகளுக்கு (மன்னர் இன்னும் மக்களின் உள்ளத்தில்) விருப்பத்தை ஏற்படுத்தியதால்,