Skip to content

ஸூரா ஸூரத்து குறைஷின் - Word by Word

Quraysh

(Q̈urayš)

bismillaahirrahmaanirrahiim

لِاِيْلٰفِ قُرَيْشٍۙ ١

liīlāfi
لِإِيلَٰفِ
விருப்பத்தை ஏற்படுத்தியதால்
qurayshin
قُرَيْشٍ
குறைஷிகளுக்கு
குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி, ([௧௦௬] ஸூரத்து குறைஷின்: ௧)
Tafseer

اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَاۤءِ وَالصَّيْفِۚ ٢

īlāfihim
إِۦلَٰفِهِمْ
அவர்களுக்கு விருப்பமாக்கியதால்
riḥ'lata
رِحْلَةَ
பயணத்தை
l-shitāi
ٱلشِّتَآءِ
குளிர்காலம்
wal-ṣayfi
وَٱلصَّيْفِ
இன்னும் கோடைகாலம்
குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக, ([௧௦௬] ஸூரத்து குறைஷின்: ௨)
Tafseer

فَلْيَعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْتِۙ ٣

falyaʿbudū
فَلْيَعْبُدُوا۟
அவர்கள் வணங்கவும்
rabba
رَبَّ
அதிபதியை
hādhā
هَٰذَا
இந்த
l-bayti
ٱلْبَيْتِ
கஅபாவின்
(நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும். ([௧௦௬] ஸூரத்து குறைஷின்: ௩)
Tafseer

الَّذِيْٓ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ەۙ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ ࣖ ٤

alladhī
ٱلَّذِىٓ
எவன்
aṭʿamahum
أَطْعَمَهُم
அவர்களுக்கு உணவளித்தான்
min jūʿin
مِّن جُوعٍ
பசிக்கு
waāmanahum
وَءَامَنَهُم
இன்னும் அவர்களுக்கு அபயமளித்தான்
min khawfin
مِّنْ خَوْفٍۭ
பயத்திலிருந்து
அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகின்றான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான். ([௧௦௬] ஸூரத்து குறைஷின்: ௪)
Tafseer