Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபீல் வசனம் ௫

Qur'an Surah Al-Fil Verse 5

ஸூரத்துல் ஃபீல் [௧௦௫]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُوْلٍ ࣖ (الفيل : ١٠٥)

fajaʿalahum
فَجَعَلَهُمْ
Then He made them
ஆகவே அவர்களை ஆக்கினான்
kaʿaṣfin
كَعَصْفٍ
like straw
வைக்கோலைப் போன்று
makūlin
مَّأْكُولٍۭ
eaten up
திண்ணப்படும்

Transliteration:

Faja 'alahum ka'asfim m'akool (QS. al-Fīl:5)

English Sahih International:

And He made them like eaten straw. (QS. Al-Fil, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

அதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான். (ஸூரத்துல் ஃபீல், வசனம் ௫)

Jan Trust Foundation

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவன் அவர்களை திண்ணப்படும் வைக்கோலைப் போன்று ஆக்கினான்.