குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபீல் வசனம் ௪
Qur'an Surah Al-Fil Verse 4
ஸூரத்துல் ஃபீல் [௧௦௫]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍۙ (الفيل : ١٠٥)
- tarmīhim
- تَرْمِيهِم
- Striking them
- அவர்களை எறிந்தன
- biḥijāratin
- بِحِجَارَةٍ
- with stones
- கல்லைக் கொண்டு
- min sijjīlin
- مِّن سِجِّيلٍ
- of baked clay
- சுடப்பட்ட களிமண்ணின்
Transliteration:
Tar meehim bi hi jaaratim min sij jeel(QS. al-Fīl:4)
English Sahih International:
Striking them with stones of hard clay. (QS. Al-Fil, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன. (ஸூரத்துல் ஃபீல், வசனம் ௪)
Jan Trust Foundation
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு (அவை) அவர்களை எறிந்தன.