குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபீல் வசனம் ௩
Qur'an Surah Al-Fil Verse 3
ஸூரத்துல் ஃபீல் [௧௦௫]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ (الفيل : ١٠٥)
- wa-arsala
- وَأَرْسَلَ
- And He sent
- இன்னும் அனுப்பினான்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- against them
- அவர்கள் மீது
- ṭayran
- طَيْرًا
- birds
- பறவைகளை
- abābīla
- أَبَابِيلَ
- (in) flocks
- பல கூட்டங்களாக
Transliteration:
Wa arsala 'alaihim tairan abaabeel(QS. al-Fīl:3)
English Sahih International:
And He sent against them birds in flocks, (QS. Al-Fil, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அனுப்பி வைத்தான். (ஸூரத்துல் ஃபீல், வசனம் ௩)
Jan Trust Foundation
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.