Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபீல் வசனம் ௨

Qur'an Surah Al-Fil Verse 2

ஸூரத்துல் ஃபீல் [௧௦௫]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِيْ تَضْلِيْلٍۙ (الفيل : ١٠٥)

alam yajʿal
أَلَمْ يَجْعَلْ
Did not He make
அவன் ஆக்கவில்லையா
kaydahum
كَيْدَهُمْ
their plan
சூழ்ச்சியை அவர்களுடைய
fī taḍlīlin
فِى تَضْلِيلٍ
go astray?
வீணாக

Transliteration:

Alam yaj'al kai dahum fee tad leel (QS. al-Fīl:2)

English Sahih International:

Did He not make their plan into misguidance? (QS. Al-Fil, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கி விட வில்லையா? (ஸூரத்துல் ஃபீல், வசனம் ௨)

Jan Trust Foundation

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா?