குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபீல் வசனம் ௧
Qur'an Surah Al-Fil Verse 1
ஸூரத்துல் ஃபீல் [௧௦௫]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِيْلِۗ (الفيل : ١٠٥)
- alam tara
- أَلَمْ تَرَ
- Have not you seen
- நீர் பார்க்கவில்லையா?
- kayfa
- كَيْفَ
- how
- எப்படி
- faʿala
- فَعَلَ
- dealt
- செய்தான்
- rabbuka
- رَبُّكَ
- your Lord
- உம் இறைவன்
- bi-aṣḥābi l-fīli
- بِأَصْحَٰبِ ٱلْفِيلِ
- with (the) Companions (of the) Elephant?
- யானைப் படைகளை
Transliteration:
Alam tara kaifa fa'ala rabbuka bi ashaabil feel(QS. al-Fīl:1)
English Sahih International:
Have you not considered, [O Muhammad], how your Lord dealt with the companions of the elephant? (QS. Al-Fil, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) யானைப் படையினரை உங்களது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீங்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? (ஸூரத்துல் ஃபீல், வசனம் ௧)
Jan Trust Foundation
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) யானைப் படைகளை உம் இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?