ஸூரா ஸூரத்துல் ஃபீல் - Word by Word
Al-Fil
(al-Fīl)
௧
اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِيْلِۗ ١
- alam tara
- أَلَمْ تَرَ
- நீர் பார்க்கவில்லையா?
- kayfa
- كَيْفَ
- எப்படி
- faʿala
- فَعَلَ
- செய்தான்
- rabbuka
- رَبُّكَ
- உம் இறைவன்
- bi-aṣḥābi l-fīli
- بِأَصْحَٰبِ ٱلْفِيلِ
- யானைப் படைகளை
(நபியே!) யானைப் படையினரை உங்களது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீங்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? ([௧௦௫] ஸூரத்துல் ஃபீல்: ௧)Tafseer
௨
اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِيْ تَضْلِيْلٍۙ ٢
- alam yajʿal
- أَلَمْ يَجْعَلْ
- அவன் ஆக்கவில்லையா
- kaydahum
- كَيْدَهُمْ
- சூழ்ச்சியை அவர்களுடைய
- fī taḍlīlin
- فِى تَضْلِيلٍ
- வீணாக
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கி விட வில்லையா? ([௧௦௫] ஸூரத்துல் ஃபீல்: ௨)Tafseer
௩
وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ ٣
- wa-arsala
- وَأَرْسَلَ
- இன்னும் அனுப்பினான்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- ṭayran
- طَيْرًا
- பறவைகளை
- abābīla
- أَبَابِيلَ
- பல கூட்டங்களாக
அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அனுப்பி வைத்தான். ([௧௦௫] ஸூரத்துல் ஃபீல்: ௩)Tafseer
௪
تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍۙ ٤
- tarmīhim
- تَرْمِيهِم
- அவர்களை எறிந்தன
- biḥijāratin
- بِحِجَارَةٍ
- கல்லைக் கொண்டு
- min sijjīlin
- مِّن سِجِّيلٍ
- சுடப்பட்ட களிமண்ணின்
(கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன. ([௧௦௫] ஸூரத்துல் ஃபீல்: ௪)Tafseer
௫
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُوْلٍ ࣖ ٥
- fajaʿalahum
- فَجَعَلَهُمْ
- ஆகவே அவர்களை ஆக்கினான்
- kaʿaṣfin
- كَعَصْفٍ
- வைக்கோலைப் போன்று
- makūlin
- مَّأْكُولٍۭ
- திண்ணப்படும்
அதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான். ([௧௦௫] ஸூரத்துல் ஃபீல்: ௫)Tafseer