Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுமஜா வசனம் ௯

Qur'an Surah Al-Humazah Verse 9

ஸூரத்துல் ஹுமஜா [௧௦௪]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْ عَمَدٍ مُّمَدَّدَةٍ ࣖ (الهمزة : ١٠٤)

fī ʿamadin
فِى عَمَدٍ
In columns
தூண்களில்
mumaddadatin
مُّمَدَّدَةٍۭ
extended
உயரமான

Transliteration:

Fee 'amadim-mu mad dadah (QS. al-Humazah:9)

English Sahih International:

In extended columns. (QS. Al-Humazah, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும். (ஸூரத்துல் ஹுமஜா, வசனம் ௯)

Jan Trust Foundation

நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்படுவார்கள்).