Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுமஜா வசனம் ௮

Qur'an Surah Al-Humazah Verse 8

ஸூரத்துல் ஹுமஜா [௧௦௪]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌۙ (الهمزة : ١٠٤)

innahā
إِنَّهَا
Indeed it
நிச்சயமாக அது
ʿalayhim
عَلَيْهِم
(will be) upon them
அவர்கள் மீது
mu'ṣadatun
مُّؤْصَدَةٌ
closed over
மூடப்படும்

Transliteration:

Innaha 'alaihim moosada (QS. al-Humazah:8)

English Sahih International:

Indeed, it [i.e., Hellfire] will be closed down upon them . (QS. Al-Humazah, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும். (ஸூரத்துல் ஹுமஜா, வசனம் ௮)

Jan Trust Foundation

நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அது (-நரகம்) அவர்கள் மீது மூடப்படும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)