குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுமஜா வசனம் ௭
Qur'an Surah Al-Humazah Verse 7
ஸூரத்துல் ஹுமஜா [௧௦௪]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّتِيْ تَطَّلِعُ عَلَى الْاَفْـِٕدَةِۗ (الهمزة : ١٠٤)
- allatī
- ٱلَّتِى
- Which
- அது
- taṭṭaliʿu
- تَطَّلِعُ
- mounts up
- எட்டிப் பார்க்கும்
- ʿalā l-afidati
- عَلَى ٱلْأَفْـِٔدَةِ
- to the hearts
- உள்ளங்களில்
Transliteration:
Al latee tat tali'u 'alalafidah(QS. al-Humazah:7)
English Sahih International:
Which mounts directed at the hearts. (QS. Al-Humazah, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
(அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும். (ஸூரத்துல் ஹுமஜா, வசனம் ௭)
Jan Trust Foundation
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் எட்டிப் பார்க்கும்.