குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுமஜா வசனம் ௬
Qur'an Surah Al-Humazah Verse 6
ஸூரத்துல் ஹுமஜா [௧௦௪]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُۙ (الهمزة : ١٠٤)
- nāru
- نَارُ
- A Fire
- நெருப்பு
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்வுடைய
- l-mūqadatu
- ٱلْمُوقَدَةُ
- kindled
- எரிக்கப்பட்ட
Transliteration:
Narul laahil-mooqada(QS. al-Humazah:6)
English Sahih International:
It is the fire of Allah, [eternally] fueled. (QS. Al-Humazah, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
(அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு. (ஸூரத்துல் ஹுமஜா, வசனம் ௬)
Jan Trust Foundation
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அது) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பாகும்.