Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுமஜா வசனம் ௫

Qur'an Surah Al-Humazah Verse 5

ஸூரத்துல் ஹுமஜா [௧௦௪]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُ ۗ (الهمزة : ١٠٤)

wamā
وَمَآ
And what
எது
adrāka
أَدْرَىٰكَ
will make you know
உமக்கு அறிவித்தது
مَا
what
என்னவென்று
l-ḥuṭamatu
ٱلْحُطَمَةُ
the Crusher (is)?
ஹூதமா

Transliteration:

Wa maa adraaka mal-hutamah (QS. al-Humazah:5)

English Sahih International:

And what can make you know what is the Crusher? (QS. Al-Humazah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) "ஹுதமா" (என்றால்) என்னவென்று நீங்கள் அறிவீர்களா? (ஸூரத்துல் ஹுமஜா, வசனம் ௫)

Jan Trust Foundation

ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?