குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுமஜா வசனம் ௪
Qur'an Surah Al-Humazah Verse 4
ஸூரத்துல் ஹுமஜா [௧௦௪]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّا لَيُنْۢبَذَنَّ فِى الْحُطَمَةِۖ (الهمزة : ١٠٤)
- kallā
- كَلَّاۖ
- Nay!
- அவ்வாறல்ல
- layunbadhanna
- لَيُنۢبَذَنَّ
- Surely he will be thrown
- நிச்சயமாக எறியப்படுவான்
- fī l-ḥuṭamati
- فِى ٱلْحُطَمَةِ
- in the Crusher
- ஹூதமாவில்
Transliteration:
Kalla layum ba zanna fil hutamah(QS. al-Humazah:4)
English Sahih International:
No! He will surely be thrown into the Crusher. (QS. Al-Humazah, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
அவ்வாறன்று! (நிச்சயமாக அவன் மரணிப்பான்.) நிச்சயமாக அவன் "ஹுதமா" என்னும் நரகத்திலும் எறியப்படுவான். (ஸூரத்துல் ஹுமஜா, வசனம் ௪)
Jan Trust Foundation
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல, நிச்சயமாக அவன் "ஹுதமா' (நரகத்தி)ல் எறியப்படுவான்.