Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுமஜா வசனம் ௩

Qur'an Surah Al-Humazah Verse 3

ஸூரத்துல் ஹுமஜா [௧௦௪]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَحْسَبُ اَنَّ مَالَهٗٓ اَخْلَدَهٗۚ (الهمزة : ١٠٤)

yaḥsabu
يَحْسَبُ
Thinking
கருதுகிறான்
anna mālahu
أَنَّ مَالَهُۥٓ
that his wealth
நிச்சயமாக தன் செல்வம்
akhladahu
أَخْلَدَهُۥ
will make him immortal
தன்னை நிரந்தரமாக்கும்

Transliteration:

Yahsabu anna maalahu akhladah (QS. al-Humazah:3)

English Sahih International:

He thinks that his wealth will make him immortal. (QS. Al-Humazah, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

தன்னுடைய பொருள் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான். (ஸூரத்துல் ஹுமஜா, வசனம் ௩)

Jan Trust Foundation

நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக தன் செல்வம் தன்னை (உலகத்தில்) நிரந்தரமாக்கும் எனக் கருதுகிறான்.