குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுமஜா வசனம் ௨
Qur'an Surah Al-Humazah Verse 2
ஸூரத்துல் ஹுமஜா [௧௦௪]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ۨالَّذِيْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗۙ (الهمزة : ١٠٤)
- alladhī jamaʿa
- ٱلَّذِى جَمَعَ
- The one who collects
- எவன்/சேகரித்தான்
- mālan
- مَالًا
- wealth
- செல்வத்தை
- waʿaddadahu
- وَعَدَّدَهُۥ
- and counts it
- இன்னும் அதை எண்ணி எண்ணிப் பார்த்தான்
Transliteration:
Al-lazi jama'a maalaw wa'addadah(QS. al-Humazah:2)
English Sahih International:
Who collects wealth and [continuously] counts it. (QS. Al-Humazah, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
இத்தகையவன் பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதனை எண்ணிக்கொண்டே இருக்கின்றான். (ஸூரத்துல் ஹுமஜா, வசனம் ௨)
Jan Trust Foundation
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
செல்வத்தைச் சேகரித்து, அதை எண்ணி எண்ணிப் பார்த்தவன்.