Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுமஜா வசனம் ௧

Qur'an Surah Al-Humazah Verse 1

ஸூரத்துல் ஹுமஜா [௧௦௪]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍۙ (الهمزة : ١٠٤)

waylun
وَيْلٌ
Woe
கேடுதான்
likulli
لِّكُلِّ
to every
எல்லோருக்கும்
humazatin
هُمَزَةٍ
slanderer
புறம் பேசுபவர்
lumazatin
لُّمَزَةٍ
backbiter!
குறை கூறுபவர்

Transliteration:

Wai lul-li kulli hu mazatil-lumaza (QS. al-Humazah:1)

English Sahih International:

Woe to every scorner and mocker . (QS. Al-Humazah, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான். (ஸூரத்துல் ஹுமஜா, வசனம் ௧)

Jan Trust Foundation

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

புறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.