Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹுமஜா - Word by Word

Al-Humazah

(al-Humazah)

bismillaahirrahmaanirrahiim

وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍۙ ١

waylun
وَيْلٌ
கேடுதான்
likulli
لِّكُلِّ
எல்லோருக்கும்
humazatin
هُمَزَةٍ
புறம் பேசுபவர்
lumazatin
لُّمَزَةٍ
குறை கூறுபவர்
குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான். ([௧௦௪] ஸூரத்துல் ஹுமஜா: ௧)
Tafseer

ۨالَّذِيْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗۙ ٢

alladhī jamaʿa
ٱلَّذِى جَمَعَ
எவன்/சேகரித்தான்
mālan
مَالًا
செல்வத்தை
waʿaddadahu
وَعَدَّدَهُۥ
இன்னும் அதை எண்ணி எண்ணிப் பார்த்தான்
இத்தகையவன் பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதனை எண்ணிக்கொண்டே இருக்கின்றான். ([௧௦௪] ஸூரத்துல் ஹுமஜா: ௨)
Tafseer

يَحْسَبُ اَنَّ مَالَهٗٓ اَخْلَدَهٗۚ ٣

yaḥsabu
يَحْسَبُ
கருதுகிறான்
anna mālahu
أَنَّ مَالَهُۥٓ
நிச்சயமாக தன் செல்வம்
akhladahu
أَخْلَدَهُۥ
தன்னை நிரந்தரமாக்கும்
தன்னுடைய பொருள் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான். ([௧௦௪] ஸூரத்துல் ஹுமஜா: ௩)
Tafseer

كَلَّا لَيُنْۢبَذَنَّ فِى الْحُطَمَةِۖ ٤

kallā
كَلَّاۖ
அவ்வாறல்ல
layunbadhanna
لَيُنۢبَذَنَّ
நிச்சயமாக எறியப்படுவான்
fī l-ḥuṭamati
فِى ٱلْحُطَمَةِ
ஹூதமாவில்
அவ்வாறன்று! (நிச்சயமாக அவன் மரணிப்பான்.) நிச்சயமாக அவன் "ஹுதமா" என்னும் நரகத்திலும் எறியப்படுவான். ([௧௦௪] ஸூரத்துல் ஹுமஜா: ௪)
Tafseer

وَمَآ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُ ۗ ٥

wamā
وَمَآ
எது
adrāka
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்னவென்று
l-ḥuṭamatu
ٱلْحُطَمَةُ
ஹூதமா
(நபியே!) "ஹுதமா" (என்றால்) என்னவென்று நீங்கள் அறிவீர்களா? ([௧௦௪] ஸூரத்துல் ஹுமஜா: ௫)
Tafseer

نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُۙ ٦

nāru
نَارُ
நெருப்பு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
l-mūqadatu
ٱلْمُوقَدَةُ
எரிக்கப்பட்ட
(அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு. ([௧௦௪] ஸூரத்துல் ஹுமஜா: ௬)
Tafseer

الَّتِيْ تَطَّلِعُ عَلَى الْاَفْـِٕدَةِۗ ٧

allatī
ٱلَّتِى
அது
taṭṭaliʿu
تَطَّلِعُ
எட்டிப் பார்க்கும்
ʿalā l-afidati
عَلَى ٱلْأَفْـِٔدَةِ
உள்ளங்களில்
(அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும். ([௧௦௪] ஸூரத்துல் ஹுமஜா: ௭)
Tafseer

اِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌۙ ٨

innahā
إِنَّهَا
நிச்சயமாக அது
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
mu'ṣadatun
مُّؤْصَدَةٌ
மூடப்படும்
(நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும். ([௧௦௪] ஸூரத்துல் ஹுமஜா: ௮)
Tafseer

فِيْ عَمَدٍ مُّمَدَّدَةٍ ࣖ ٩

fī ʿamadin
فِى عَمَدٍ
தூண்களில்
mumaddadatin
مُّمَدَّدَةٍۭ
உயரமான
(நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும். ([௧௦௪] ஸூரத்துல் ஹுமஜா: ௯)
Tafseer