குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஸ்ரி வசனம் ௨
Qur'an Surah Al-'Asr Verse 2
ஸூரத்துல் அஸ்ரி [௧௦௩]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الْاِنْسَانَ لَفِيْ خُسْرٍۙ (العصر : ١٠٣)
- inna l-insāna
- إِنَّ ٱلْإِنسَٰنَ
- Indeed mankind
- நிச்சயமாக மனிதன்
- lafī khus'rin
- لَفِى خُسْرٍ
- (is) surely in loss
- நஷ்டத்தில்தான்
Transliteration:
Innal insaana lafee khusr(QS. al-ʿAṣr:2)
English Sahih International:
Indeed, mankind is in loss, (QS. Al-'Asr, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
மனிதன் (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். (ஸூரத்துல் அஸ்ரி, வசனம் ௨)
Jan Trust Foundation
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில்தான் இருக்கிறான்.