குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஸ்ரி வசனம் ௧
Qur'an Surah Al-'Asr Verse 1
ஸூரத்துல் அஸ்ரி [௧௦௩]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْعَصْرِۙ (العصر : ١٠٣)
- wal-ʿaṣri
- وَٱلْعَصْرِ
- By the time
- காலத்தின் மீது சத்தியமாக
Transliteration:
Wal' asr(QS. al-ʿAṣr:1)
English Sahih International:
By time, (QS. Al-'Asr, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
காலத்தின் மீது சத்தியமாக! (ஸூரத்துல் அஸ்ரி, வசனம் ௧)
Jan Trust Foundation
காலத்தின் மீது சத்தியமாக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
காலத்தின் மீது சத்தியமாக!