Skip to content

ஸூரா ஸூரத்துல் அஸ்ரி - Word by Word

Al-'Asr

(al-ʿAṣr)

bismillaahirrahmaanirrahiim

وَالْعَصْرِۙ ١

wal-ʿaṣri
وَٱلْعَصْرِ
காலத்தின் மீது சத்தியமாக
காலத்தின் மீது சத்தியமாக! ([௧௦௩] ஸூரத்துல் அஸ்ரி: ௧)
Tafseer

اِنَّ الْاِنْسَانَ لَفِيْ خُسْرٍۙ ٢

inna l-insāna
إِنَّ ٱلْإِنسَٰنَ
நிச்சயமாக மனிதன்
lafī khus'rin
لَفِى خُسْرٍ
நஷ்டத்தில்தான்
மனிதன் (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். ([௧௦௩] ஸூரத்துல் அஸ்ரி: ௨)
Tafseer

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ەۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ࣖ ٣

illā
إِلَّا
தவிர
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
watawāṣaw
وَتَوَاصَوْا۟
இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையை
watawāṣaw
وَتَوَاصَوْا۟
இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
bil-ṣabri
بِٱلصَّبْرِ
பொறுமையை
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை). ([௧௦௩] ஸூரத்துல் அஸ்ரி: ௩)
Tafseer