Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தகாஸுர் வசனம் ௮

Qur'an Surah At-Takathur Verse 8

ஸூரத்துத் தகாஸுர் [௧௦௨]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَىِٕذٍ عَنِ النَّعِيْمِ ࣖ (التكاثر : ١٠٢)

thumma
ثُمَّ
Then
பிறகு
latus'alunna
لَتُسْـَٔلُنَّ
surely you will be asked
நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
அந்நாளில்
ʿani l-naʿīmi
عَنِ ٱلنَّعِيمِ
about the pleasures
அருட்கொடையைப் பற்றி

Transliteration:

Thumma latus alunna yauma-izin 'anin na'eem (QS. at-Takāthur:8)

English Sahih International:

Then you will surely be asked that Day about pleasure. (QS. At-Takathur, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (ஸூரத்துத் தகாஸுர், வசனம் ௮)

Jan Trust Foundation

பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.