Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தகாஸுர் வசனம் ௬

Qur'an Surah At-Takathur Verse 6

ஸூரத்துத் தகாஸுர் [௧௦௨]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ (التكاثر : ١٠٢)

latarawunna
لَتَرَوُنَّ
Surely you will see
நிச்சயமாகப் பார்ப்பீர்கள்
l-jaḥīma
ٱلْجَحِيمَ
the Hellfire
ஜஹீம் நரகத்தை

Transliteration:

Latara-wun nal jaheem (QS. at-Takāthur:6)

English Sahih International:

You will surely see the Hellfire. (QS. At-Takathur, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண் முன்) காண்பீர்கள். (ஸூரத்துத் தகாஸுர், வசனம் ௬)

Jan Trust Foundation

நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.