Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தகாஸுர் வசனம் ௫

Qur'an Surah At-Takathur Verse 5

ஸூரத்துத் தகாஸுர் [௧௦௨]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِۗ (التكاثر : ١٠٢)

kallā
كَلَّا
Nay!
அவ்வாறல்ல
law taʿlamūna
لَوْ تَعْلَمُونَ
If you know
நீங்கள் அறிந்தால்
ʿil'ma l-yaqīni
عِلْمَ ٱلْيَقِينِ
(with) a knowledge (of) certainty
மிக உறுதியாக அறிவது

Transliteration:

Kalla law ta'lamoona 'ilmal yaqeen (QS. at-Takāthur:5)

English Sahih International:

No! If you only knew with knowledge of certainty... (QS. At-Takathur, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற நீங்கள் அறிவீர்களாயின், (ஸூரத்துத் தகாஸுர், வசனம் ௫)

Jan Trust Foundation

அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்வாறல்ல, நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).