Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தகாஸுர் வசனம் ௩

Qur'an Surah At-Takathur Verse 3

ஸூரத்துத் தகாஸுர் [௧௦௨]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ (التكاثر : ١٠٢)

kallā
كَلَّا
Nay!
அவ்வாறல்ல
sawfa taʿlamūna
سَوْفَ تَعْلَمُونَ
Soon you will know
(விரைவில்) அறிவீர்கள்

Transliteration:

Kalla sawfa ta'lamoon (QS. at-Takāthur:3)

English Sahih International:

No! You are going to know. (QS. At-Takathur, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) பின்னர் நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள். (ஸூரத்துத் தகாஸுர், வசனம் ௩)

Jan Trust Foundation

அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.