குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தகாஸுர் வசனம் ௨
Qur'an Surah At-Takathur Verse 2
ஸூரத்துத் தகாஸுர் [௧௦௨]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَۗ (التكاثر : ١٠٢)
- ḥattā zur'tumu
- حَتَّىٰ زُرْتُمُ
- Until you visit
- நீங்கள் சந்திக்கின்ற வரை
- l-maqābira
- ٱلْمَقَابِرَ
- the graves
- புதை குழிகளை
Transliteration:
Hatta zurtumul-maqaabir(QS. at-Takāthur:2)
English Sahih International:
Until you visit the graveyards. (QS. At-Takathur, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
நீங்கள் கப்ருகளைச் சந்திக்கும் வரையில் (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கிவிட்டது (திருப்பிவிட்டது). (ஸூரத்துத் தகாஸுர், வசனம் ௨)
Jan Trust Foundation
நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கின்ற வரை (அல்லாஹ்வை மறந்து இருந்துவிட்டனர்.)