Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தகாஸுர் வசனம் ௧

Qur'an Surah At-Takathur Verse 1

ஸூரத்துத் தகாஸுர் [௧௦௨]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْهٰىكُمُ التَّكَاثُرُۙ (التكاثر : ١٠٢)

alhākumu
أَلْهَىٰكُمُ
Diverts you
உங்களை ஈடுபடுத்தியது
l-takāthuru
ٱلتَّكَاثُرُ
the competition to increase
அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல்

Transliteration:

Al haaku mut takathur (QS. at-Takāthur:1)

English Sahih International:

Competition in [worldly] increase diverts you. (QS. At-Takathur, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

நீங்கள் கப்ருகளைச் சந்திக்கும் வரையில் (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கிவிட்டது (திருப்பிவிட்டது). (ஸூரத்துத் தகாஸுர், வசனம் ௧)

Jan Trust Foundation

செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(செல்வம், சொத்து, பதவியில்) அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல் (அவற்றை அடைவதில்) உங்களை ஈடுபடுத்தியது, (-அது உங்களை அல்லாஹ்வை மறக்கச் செய்தது,)