Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அல்காரிஆ வசனம் ௯

Qur'an Surah Al-Qari'ah Verse 9

ஸூரத்து அல்காரிஆ [௧௦௧]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاُمُّهُ هَاوِيَةٌ ۗ (القارعة : ١٠١)

fa-ummuhu hāwiyatun
فَأُمُّهُۥ هَاوِيَةٌ
His abode (will be the) Pit
அவருடைய தங்குமிடம்/ஹாவியா

Transliteration:

Fa-ummuhu haawiyah (QS. al-Q̈āriʿah:9)

English Sahih International:

His refuge will be an abyss. (QS. Al-Qari'ah, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

அவன் தங்குமிடம் ஹாவியாதான். (ஸூரத்து அல்காரிஆ, வசனம் ௯)

Jan Trust Foundation

அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவருடைய தங்குமிடம் "ஹாவியா' (எனும் நரகம்)தான்