குர்ஆன் ஸூரா ஸூரத்து அல்காரிஆ வசனம் ௮
Qur'an Surah Al-Qari'ah Verse 8
ஸூரத்து அல்காரிஆ [௧௦௧]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗۙ (القارعة : ١٠١)
- wa-ammā
- وَأَمَّا
- But as for
- ஆக,
- man
- مَنْ
- (him) whose
- யார்?
- khaffat
- خَفَّتْ
- are light
- இலேசாகி விட்டனவோ
- mawāzīnuhu
- مَوَٰزِينُهُۥ
- his scales
- அவருடைய நிறுவைகள்
Transliteration:
Wa amma man khaffat mawa zeenuh(QS. al-Q̈āriʿah:8)
English Sahih International:
But as for one whose scales are light, (QS. Al-Qari'ah, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ, (ஸூரத்து அல்காரிஆ, வசனம் ௮)
Jan Trust Foundation
ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,