குர்ஆன் ஸூரா ஸூரத்து அல்காரிஆ வசனம் ௬
Qur'an Surah Al-Qari'ah Verse 6
ஸூரத்து அல்காரிஆ [௧௦௧]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهٗۙ (القارعة : ١٠١)
- fa-ammā man
- فَأَمَّا مَن
- Then as for (him) whose
- ஆகவே, யார்
- thaqulat
- ثَقُلَتْ
- are heavy
- கனத்தனவோ
- mawāzīnuhu
- مَوَٰزِينُهُۥ
- his scales
- அவருடைய நிறுவைகள்
Transliteration:
Fa-amma man thaqulat mawa zeenuh(QS. al-Q̈āriʿah:6)
English Sahih International:
Then as for one whose scales are heavy [with good deeds], (QS. Al-Qari'ah, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
எவனுடைய (நன்மையின்) எடை கனத்ததோ, (ஸூரத்து அல்காரிஆ, வசனம் ௬)
Jan Trust Foundation
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ,