Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அல்காரிஆ வசனம் ௫

Qur'an Surah Al-Qari'ah Verse 5

ஸூரத்து அல்காரிஆ [௧௦௧]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِۗ (القارعة : ١٠١)

watakūnu
وَتَكُونُ
And will be
இன்னும் ஆகும்
l-jibālu
ٱلْجِبَالُ
the mountains
மலைகள்
kal-ʿih'ni
كَٱلْعِهْنِ
like wool
முடியைப் போன்று
l-manfūshi
ٱلْمَنفُوشِ
fluffed up
சாயம் ஏற்றப்பட்ட

Transliteration:

Wa ta koonul jibalu kal 'ihnil manfoosh (QS. al-Q̈āriʿah:5)

English Sahih International:

And the mountains will be like wool, fluffed up. (QS. Al-Qari'ah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

மலைகள் கொட்டிய பஞ்சுகளைப்போல் பறக்கும். (ஸூரத்து அல்காரிஆ, வசனம் ௫)

Jan Trust Foundation

மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அந்நாளில் மலைகள் சாயம் ஏற்றப்பட்ட முடியைப்போன்று ஆகும்.