Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அல்காரிஆ வசனம் ௪

Qur'an Surah Al-Qari'ah Verse 4

ஸூரத்து அல்காரிஆ [௧௦௧]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ (القارعة : ١٠١)

yawma
يَوْمَ
(The) Day
(அந்)நாளில்
yakūnu
يَكُونُ
will be
ஆகுவார்கள்
l-nāsu
ٱلنَّاسُ
the mankind
மக்கள்
kal-farāshi
كَٱلْفَرَاشِ
like moths
ஈசல்களைப் போன்று
l-mabthūthi
ٱلْمَبْثُوثِ
scattered
பரப்பப்பட்ட

Transliteration:

Yauma ya koonun naasu kal farashil mabthooth (QS. al-Q̈āriʿah:4)

English Sahih International:

It is the Day when people will be like moths, dispersed, (QS. Al-Qari'ah, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகி விடுவார்கள். (ஸூரத்து அல்காரிஆ, வசனம் ௪)

Jan Trust Foundation

அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அந்)நாளில் மக்கள் பரப்பப்பட்ட ஈசல்களைப் போன்று ஆகுவார்கள்.