Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அல்காரிஆ வசனம் ௩

Qur'an Surah Al-Qari'ah Verse 3

ஸூரத்து அல்காரிஆ [௧௦௧]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَدْرٰىكَ مَا الْقَارِعَةُ ۗ (القارعة : ١٠١)

wamā
وَمَآ
And what
இன்னும் எது
adrāka
أَدْرَىٰكَ
will make you know
உமக்கு அறிவித்தது
مَا
what
என்ன(வென்று)
l-qāriʿatu
ٱلْقَارِعَةُ
(is) the Striking Calamity?
திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது

Transliteration:

Wa maa adraaka mal qaari'ah (QS. al-Q̈āriʿah:3)

English Sahih International:

And what can make you know what is the Striking Calamity? (QS. Al-Qari'ah, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அச்சம்பவம் இன்னதென்று நீங்கள் அறிவீர்களா? (ஸூரத்து அல்காரிஆ, வசனம் ௩)

Jan Trust Foundation

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) இன்னும் திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?