Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அல்காரிஆ வசனம் ௨

Qur'an Surah Al-Qari'ah Verse 2

ஸூரத்து அல்காரிஆ [௧௦௧]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا الْقَارِعَةُ ۚ (القارعة : ١٠١)

مَا
What
என்ன
l-qāriʿatu
ٱلْقَارِعَةُ
(is) the Striking Calamity?
திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது

Transliteration:

Mal qaariah (QS. al-Q̈āriʿah:2)

English Sahih International:

What is the Striking Calamity? (QS. Al-Qari'ah, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(அத்தகைய) திடுக்கத்தைத் தரும் சம்பவம் என்ன? (ஸூரத்து அல்காரிஆ, வசனம் ௨)

Jan Trust Foundation

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்ன?