குர்ஆன் ஸூரா ஸூரத்து அல்காரிஆ வசனம் ௧௧
Qur'an Surah Al-Qari'ah Verse 11
ஸூரத்து அல்காரிஆ [௧௦௧]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
نَارٌ حَامِيَةٌ ࣖ (القارعة : ١٠١)
- nārun
- نَارٌ
- A Fire
- நெருப்பு
- ḥāmiyatun
- حَامِيَةٌۢ
- intensely hot
- கடுமையாக எரியும்
Transliteration:
Naarun hamiyah(QS. al-Q̈āriʿah:11)
English Sahih International:
It is a Fire, intensely hot. (QS. Al-Qari'ah, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும். (ஸூரத்து அல்காரிஆ, வசனம் ௧௧)
Jan Trust Foundation
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அது) கடுமையாக எரியும் நெருப்பாகும்.